கல்யாணம் கட்ட எப்படியான பெண் பார்ப்பது நல்லது…?

ஒரு வாலிபன் தன்னுடைய குருவிடம்… எனக்கு என் தாயார் திருமணம் முடிக்க ஆசைப்படுகிறார். குருவே எனக்கும் அதில் ஆசைதான்… நான் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்வது என்றான்… குருநாதர் சொல்கிறார்… *அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும், *அழகில்லாதவளை முடிக்காதே! ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமலும் போகும், *உயரமானவளை முடிக்காதே! ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் கழுத்து சுலிக்கக் கூடும், *குள்ளமானவளை முடிக்காதே! உனக்கு அது சரியான ஜோடியாக இருக்காது, *பருமனானவளை முடிக்காதே! உன் வருமானம் … Continue reading கல்யாணம் கட்ட எப்படியான பெண் பார்ப்பது நல்லது…?